karn Sangini Tamil Episode 1
Episode-1
முதல் எபிசோடி-ல் ராஜகுமாரி உருவி பிறக்கிறாள்.அவள் பிறந்ததும் ஒரு முனிவர் இந்த பெண்னை இருவர் காதலிப்பார் அதில் இந்த பெண் தவரானவனி தெர்த்தடுத்தால் அவள் வால்கையில் சந்தோஷம் இருக்காது என்று கூறுகிறார்.
சில வருடகல் கழித்து ராஜகுமாரி உருவி அரண்மனைக்கு அர்ஜுனன் வருகிறான் அர்ஜுனன் உருவி இன் நெருக்கிய நண்பன் ஆவான்.
அர்ஜுனன் உருவி அரண்மனையில் நடக்கும் தேர் பந்தயத்திற்கு வந்திருந்தான் உருவி தேர்யை ஓட்ட அர்ஜுனன் தேர்ல் இருந்தான்.
போட்டி துவங்கியது அனைவரும் ஒரு கூகை குல் சென்றார்கள் அங்கு சூரியஒளி கிடையாது அனைவரும் பின்தங்கினர் ஆனால் ராஜகுமாரி உருவி
தேர்னை சரியாக செலுத்தி கூகையை விட்டு வழிவந்தார் .இதிபார்த்த அர்ஜுனன் எவாரு உனக்கு கண் தெறித்தது என்று கேட்டான் அதற்கு உருவி நான் பார்க்கவில்லை புறாக்களின் சத்ததை கெட்டு வலியவன்தென் என்றால்.
மற்றொரு பக்கம் கர்ணன் குரு பரசுராமரிடம் வில்விதையை கற்று கொண்டிருந்தான்.அவன் கண் கலை முடிகொண்டு இலக்கினி தாக்கவேண்டும் கர்ணன் நும் அந்த இலக்கினி தாக்கினான். அடுத்து ஒரு உருளும் மரத்தின் இருந்து பின்உல்ல இலக்கினி தாக்கவேண்டும் கர்ணன் நும் அந்த இலக்கினி தாக்கினான்.
ராஜகுமாரி உருவி பாதயில் ஒரு பல்த்ததாக்கு அதைகடக்க அர்ஜுனன் அவன் அம்பால் ஒரு பாலதை ஒருவங்கினான். அனைவரும் அந்த பாலம் வழியாக சென்றனர் ஆனால் உருவி மட்டும் போகாமல் எண் அர்ஜுன் இவாறு செய்தாய் என்று கேட்டால்.அந்த பாலதை விளக்கு என்றால் அர்ஜுன் நாணல் ஏன் என்றான் அதற்கு உருவி நான் நானாக வெற்றி பரவிரும்புகிறேன் அதிவிலக்கு என்றால் அதற்கு அர்ஜுன் வளக்குகிறேன் என்று சொல்லிவிட்டு என் அம்பிணி யாராலும் முறியடிக்கமுடியாது என்றான்.
பரசுராமர் கரன்னா 120 மிலிகல் தோலிவில் ஒருவனிருக்கிறான் அவன் பானத்தினை நிக்கு என்றார் கர்ணன் நும் பானத்தை சேலுத்தினான்
அங்கு அர்ஜுன் நும் பானத்தை சேலுத்தினான் இரண்டும் ஒரே இலக்கினி தாக்கியது அதை உருவி பார்க்கவில்லை ஆனால் அர்ஜுனன் பார்த்தான்
பின் உருவி தேர்யை வேகமாக சேலுத்தினாள்.பின் அவள் வெற்றி அடித்தால்
இவர்களை பார்த்த உருவி தாய் தந்தை இவர்கள் நல்ல ஜோடி என்றார்கள்
அப்போது அர்ஜுன் உருவி நில் என்று கூறிவிட்டு மரத்தி நோக்கி பானத்தினை சேலுத்தினான் அப்போது மரத்தில் இருந்து பூமழை போலித்தது.
தொடரும் .......
Nice story
ReplyDelete